Mon, Dec5, 2022

#Trending

அந்த மாதிரி கேரட்டரில் நடிக்க மறுத்த நடிகை.! அடம் பிடித்த வெற்றிமாறன்!

ஆடுகளம் திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது மற்றும் வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.இந்த படத்தில் தனுஷ் உடன் மூணார் ரமேஷ், டாப்ஸி பண்ணு, ஜெயபாலன், கிஷோர் குமார் ஜி, ஆடுகளம் நரேன், வி.ஜெயபிரகாஷ், முருகதாஸ், மீனாள், அல்வா வாசு, சென்ட்ராயன், ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ், ஆர்.வேல்ராஜ் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர்.

இத்திரைப்படம், ஒருஆக்‌ஷன், ரொமான்ஸ் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ளது. பொதுவாக, வெற்றி மாறன் ஒரு கதையை எடுத்தார் என்றால் அவர் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே எடுக்கவேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைப்பவர்.

அதன்படி, ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் மனைவியாக நடித்த நடிகை மீனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துள்ளாராம். ஆனால், வெற்றி மாறன் விட்டு விடுவாரா.? அவர் நினைத்ததை சாதித்து விடுவார்.

நீங்கள் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று யாரிடம் இதுவரை சொல்லாத கதாபாத்திரத்தின் கதையை சொல்லி அவரே நடிக்க ஓகே சொல்ல வைத்துள்ளார். அதாவது, இந்த கதாபாத்திரத்தில் முதலில் மீனால் நடிக்க மறுத்தது ஏனென்றால் வயதானவருக்கு எப்படி நடிப்பது என்பது தான்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities